விக்கிரவாண்டி : அரசு விரைவு பஸ்சை மெதுவாக இயக்கிய டிரைவர் மீது பயணிகள் போலீசில் புகார் அளித்ததால், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப் பட்டனர். வேளாங்கண்ணியிலிருந்து, சென்னைக்கு அரசு விரைவு பஸ் (டி.என் 68, என் 0502) ஒன்று, நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில் புறப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமார், 42, திருக்குவளை அடுத்த கீழையூரைச் சேர்ந்த கண்டக்டர் ராஜாராம், 31; ஆகியோர், பஸ்சில் 7 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். வழியில் பஸ் Read more