
வாழப்பாடி வைகை தனியார் பள்ளி அருகே வாழப்பாடி பிரிவில்
தனியார் சேலம் – ஆத்தூர் செல்லும் தனியார் (SSS) பேருந்தும்,
அரசு பேருந்தும் மோதிக்கொண்டது.

ஆத்தூரிலிருந்து பைபாஸ் வழியாக சேலம் சென்ற தனியார் பேருந்தின் பின்புறம் வாழப்பாடி பிரிவு ரோட்டில் இருந்து சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தின் பின்பாகம் உடைந்து பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.